ஓசூர், பெங்களூரு மியூச்சுவல் ஃபண்ட் கூட்டம்... முதலீட்டுக் களத்தில் பெண் முதலீட்டாளர்கள்! | Mutual fund investment event in Hosur and Bengaluru - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2019)

ஓசூர், பெங்களூரு மியூச்சுவல் ஃபண்ட் கூட்டம்... முதலீட்டுக் களத்தில் பெண் முதலீட்டாளர்கள்!

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சார்பில் ஓசூர் மற்றும் பெங்களூரு நகரங்களில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வுக் கூட்டம் நடந்தது. முதலீட்டு மந்திரங்கள் என்கிற தலைப்பில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்று தங்களின் முதலீட்டு ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க