ரியல் எஸ்டேட் VS பங்குச் சந்தை... எது பெஸ்ட்? | Which is the Best: Real Estate VS Share Market? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2019)

ரியல் எஸ்டேட் VS பங்குச் சந்தை... எது பெஸ்ட்?

எஸ்.வெங்கட்ராமன் நிறுவனர் & சிஇஓ, 6 சிக்மா வெல்த் அட்வைஸர்ஸ்

னை, வீடு வாங்க வேண்டும் என்பதில் நம்மவர் களுக்கு இருக்கும் வெறி என்றும் தணியாதது. ‘‘இருபது வருஷத்துக்கு முன்னாடி அஞ்சு சென்ட் நிலத்தை அஞ்சு லட்சம் ரூபாய் தந்து வாங்கினேன். இன்னைக்கு அது 50 லட்சம் ரூபாய் போகுது’’ என்று பெருமையாகச் சொல்லிக் கொள்பவர்கள் பலர். உண்மையில் மனை, வீடு என ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதன்மூலம் கொள்ளை லாபம் கிடைக்குமா, ரியல் எஸ்டேட், பங்குச் சந்தைகள் இந்த இரண்டில் எது பெஸ்ட் என்று பார்ப்போம்..   

நீங்க எப்படி பீல் பண்றீங்க