நரேஷ் கோயல் ராஜினாமா... ஜெட் ஏர்வேஸ் மீண்டும் சிறகை விரிக்குமா..? | Jet Airways Founder Naresh Goyal Resigned issue - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2019)

நரேஷ் கோயல் ராஜினாமா... ஜெட் ஏர்வேஸ் மீண்டும் சிறகை விரிக்குமா..?

ஆர்.மோகனப் பிரபு, cfa

தவி ஆசை சிலரைப் பாடாய்ப்படுத்தும். பல்வேறு நிதிச் சிக்கலில் சிக்கி, திவால் நிலைக்குச் சென்றுகொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்கு ஒரு பெருந்தடையாக இருந்து வந்தார் அந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த நரேஷ் கோயல். வங்கிகளின் தொடர்ச்சியான வற்புறுத்தலில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ததுடன், அந்த நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்தும் விலகியிருக்கிறார். கூடவே, அவரது மனைவியும் (அனிதா கோயல்) நிர்வாகக் குழுவிலிருந்து விலகியிருக்கிறார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க