எஸ்.எம்.இ ஐ.பி.ஓ வெளியிட தமிழக நிறுவனங்கள் தயங்குவது ஏன்? | Seminar meeting about SME IPO in Tirupur - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2019)

எஸ்.எம்.இ ஐ.பி.ஓ வெளியிட தமிழக நிறுவனங்கள் தயங்குவது ஏன்?

ங்களுடைய தொழில் நிறுவனத்தைப் பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டதன் மூலம் நிதி திரட்டி தங்கள் தொழிலை சிறப்பாகச் செய்துவரும் நிறுவனங்கள் பலப்பல. டி.சி.எஸ், எல் அண்டு டி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி எனத் தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல, எஸ்.பி.ஐ, ஓ.என்.ஜி.சி. உட்பட அரசுத் துறை சார்ந்த நிறுவனங்கள் பலவும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளன.