வீட்டுக் கடன்... ஐம்பது வயதிலும் வாங்கலாம்! | Home loan can get Fifty age - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2019)

வீட்டுக் கடன்... ஐம்பது வயதிலும் வாங்கலாம்!

பி.விஜயலஷ்மி

னைவருக்கும் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்கிற கனவு  இருக்கும். இந்தக் கனவு நிஜமா வதற்குள் பாதி வாழ்க்கை ஓடிவிடும். அதன் பிறகு, வீட்டுக் கடன் வாங்க நினைத்தால், 50 வயதாகிவிட்டது, இனி நமக்கு எங்கே வீட்டுக் கடன் கிடைக்கப்போகிறது என்கிற கவலை பலருக்கும் வந்துவிடுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க