முதலீட்டுக்குமுன் கட்டாயம் செய்யவேண்டிய 5 விஷயங்கள்! | Five things to do before investing - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2019)

முதலீட்டுக்குமுன் கட்டாயம் செய்யவேண்டிய 5 விஷயங்கள்!

தாகம் எடுத்ததும் தண்ணீர் குடிப்பதுபோல, எல்லோராலும் நினைத்ததும் முதலீடு செய்துவிட முடியாது. முதலீடுகளை மேற்கொள் வதற்குமுன், பணம் தொடர்பான பல விஷயங்களை முறைப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியம்.