ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 6,000 ரூபாய்... ராகுலின் திட்டம் சாத்தியமா? | Rahul Gandhi's Rupess 6000 scheme is possible? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2019)

ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 6,000 ரூபாய்... ராகுலின் திட்டம் சாத்தியமா?

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 6,000 ரூபாய் தருவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  அறிவித்துள்ளது, அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம், அரசு கஜானாவுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் இந்தத் திட்டம் நடைமுறையில் நிறைவேற்றக் கூடியதுதானா என்கிற சந்தேகத்தையும் எழுப்பியிருக்கிறது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க