திருச்சியில் சதுரங்க வேட்டை! - உஷார் மக்களே உஷார்! | Doubtful of Chendur Fincorp Trichy Thillai Nagar - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2019)

திருச்சியில் சதுரங்க வேட்டை! - உஷார் மக்களே உஷார்!

முதலீடு ரூ.35,000 ஓராண்டில் ரூ.1,21,000

ருத்தனை ஏமாத்தணும்னா, முதல்ல அவன்கிட்ட ஆசையைத் தூண்டனும்...’’ ஐந்து ஆண்டுகளுக்குமுன்பு வெளியான சதுரங்க வேட்டை படத்தில் வரும் வசனம் இது. ‘ரூ.35,000 கொடுத்தால், ஒரே ஆண்டில் ரூ.1,21,000 கிடைக்கும்’ என்கிற ஆசை வார்த்தைகளைச் சொல்லி, அப்பாவி மக்களிடமிருந்து பல லட்சங்களை அள்ளிவருகிறது திருச்சியைச் சேர்ந்த செந்தூர் ஃபின்கார்ப் நிறுவனம்.