அரசியலுக்கு வருகிறாரா ரகுராம் ராஜன்? | interview with raghuram rajan - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2019)

அரசியலுக்கு வருகிறாரா ரகுராம் ராஜன்?

ர்.பி.ஐ முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன் பேசும் கூட்டம் என்றாலே அரங்கு நிறைந்து வழியும். நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்தால், அவர்தான் நிதியமைச்சர் என பேச்சு எழுந்துள்ள நிலை யில், அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் கூட்டம் குறைவாக இருக்குமா என்ன??

நீங்க எப்படி பீல் பண்றீங்க