நிஃப்டியின் போக்கு: வட்டிவிகித முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்! | Nifty Expectations Traders page - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2019)

நிஃப்டியின் போக்கு: வட்டிவிகித முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்!

டிரேடர்ஸ் பக்கங்கள்

நிஃப்டி 11311 மற்றும் 11630 என்ற எல்லைகளைத்தொட்ட நிலையில், வாரத்தின் இறுதியில் வாரந்திர ரீதியாக 167 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது. நிதியாண்டின் முதல் வாரத்தில் நுழைய இருக்கிறோம்.