கம்பெனி டிராக்கிங்: தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி! (NSE SYMBOL:INDHOTEL) | Company tracking: Indian Hotels Company Limited - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/03/2019)

கம்பெனி டிராக்கிங்: தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி! (NSE SYMBOL:INDHOTEL)

றக்குறைய 150 ஆண்டுகளுக்குமுன் அதாவது, 1868-ம் ஆண்டு ஜாம்ஷெட்ஜி டாடாவினால் நிறுவப்பட்டு இன்றைக்கு உலக அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களை தன்னுடைய அங்கமாகக் கொண்டு செயல்படும் குழுமமான டாடா குழுமத்தின் ஓர் அங்கமான தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் (NSE SYMBOL:INDHOTEL) எனும் நிறுவனத்தினைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.