ஜி.எஸ்.டி-யும் திவால் சட்டமும் மத்திய அரசின் சாதனைகளா? | Seminar meeting about CII - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/04/2019)

ஜி.எஸ்.டி-யும் திவால் சட்டமும் மத்திய அரசின் சாதனைகளா?

வாசு கார்த்தி

டந்த ஐந்து ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் நடந்த முக்கியமான சீர்திருத்தங்கள் பற்றி பலருக்கும் பலவிதமான அபிப்ராயங்கள் இருக்கலாம். ஆனால், ஜி.எஸ்.டி-யையும் திவால் சட்டத்தையும் வெற்றிகரமாக நடை முறைக்குக் கொண்டுவந்தது முக்கியமான விஷயம்தான் என்கிறார் மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்த நிலையில், தொழில்நுட்பக் குறுக்கீடுகள் (Disruption) தினம்தினம் அதிகரித்துவரும் வேளையில், உள்ளார்ந்த வளர்ச்சிக்கான இலக்குகளை நிர்ணயித்துக்கொள்வது எப்படி என்பது குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) கடந்த வாரம் சென்னையில் நடத்திய கருத்தரங்கில் அவர் இப்படிப் பேசினார். அவர் பேசியதாவது... 

நீங்க எப்படி பீல் பண்றீங்க