வன்முறை இல்லாமல் வாழும் சூட்சுமங்கள்! | Nanayam Book intro - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/04/2019)

வன்முறை இல்லாமல் வாழும் சூட்சுமங்கள்!

நாணயம் புக் செல்ஃப்

ன்றைக்குப் பெரும்பான்மை யான வாழ்க்கை சூழ்நிலை களில் வாக்குவாதங்கள் உருவாகி, வார்த்தைகள் தடித்துப் பெரும் பிரச்னைகளாகிவிடுவதை கண்கூடாகப் பார்க்கிறோம். மனிதமனம் கருணைகொண்ட ஒன்றல்லவா? ஏன் இப்படிக் கருணை மறந்து, வன்முறையாகப் பேசுகிறான்? எது மனிதனின் இயல்பு நிலையான கருணையை விட்டு அவனை விலகச் செய்கிறது என்கிற கேள்விகளுக்கான பதிலைச் சொல்லும் புத்தகம்தான் நாம் இப்போது பார்க்க விருக்கும் ‘நான்வயலன்ட் கம்யூனிகேஷன்.’