உச்சவரம்பு உயர்வு... தமிழக அரசு ஊழியர்கள் அன்பளிப்பு மற்றும் கடன் இனி எவ்வளவு வாங்கலாம்? | Gift and Debt limit of Government Employee - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/04/2019)

உச்சவரம்பு உயர்வு... தமிழக அரசு ஊழியர்கள் அன்பளிப்பு மற்றும் கடன் இனி எவ்வளவு வாங்கலாம்?

ருமான வரிச் சட்டத்தின்படி,  தற்போது  ரொக்கமாகப் பணப் பரிவர்த்தனை செய்ய உச்சவரம்பு உள்ளது. அதாவது, ஒரு நாளில், ஒரே நபரிடம், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ரொக்கப் பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ.2 லட்சம் மட்டுமே.

நீங்க எப்படி பீல் பண்றீங்க