பேங்க் ஆஃப் பரோடா - விஜயா பேங்க் - தேனா பேங்க்... மூன்று வங்கிகளின் ஒன்றிணைப்பு முன்னேற்றம் தருமா? | Government Announces Merger Of Bank Of Baroda, Dena Bank And Vijaya Bank - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/04/2019)

பேங்க் ஆஃப் பரோடா - விஜயா பேங்க் - தேனா பேங்க்... மூன்று வங்கிகளின் ஒன்றிணைப்பு முன்னேற்றம் தருமா?

ஆர்.மோகனப் பிரபு, cfa

டந்த செப்டம்பர் 2018-ல் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தபடி, பேங்க் ஆஃப் பரோடா, விஜயா பேங்க்  மற்றும் தேனா  பேங்க் ஆகிய நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த புதிய வங்கியாக உருவெடுத்துள்ளது. மேற்சொன்ன மூன்று வங்கிகளில் அளவில் பெரிதான பேங்க் ஆஃப் பரோடாவின் பெயருடன் ஏப்ரல் 1 முதல் புதிய வங்கி செயல்படத் தொடங்கியுள்ளது. கிளைகளின் எண்ணிக்கையின்படி, ஸ்டேட் வங்கிக்கு அடுத்து இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியாகவும், பிசினஸ் அடிப்படையில் ஸ்டேட் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிகளுக்கு அடுத்து மூன்றாவது வங்கியாகவும் உருவாகியுள்ள இந்த புதிய வங்கியின் சிறப்பம்சங் களையும் சந்திக்கவுள்ள சவால்களையும் பற்றி இங்கு பார்ப்போம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க