பி.ஏ.சி.எல்... பணத்தை முழுமையாகப் பெறுவது எப்படி? | Way of full claim to PACL investment- Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/04/2019)

பி.ஏ.சி.எல்... பணத்தை முழுமையாகப் பெறுவது எப்படி?

தேக்கு மர வளர்ப்பு, ஈமு கோழி வளர்ப்புபோல, குறைந்த தொகைக்கு வீட்டு மனை வழங்குவதாகச் சொல்லி, மக்களிடம் நிதி திரட்டிய நிறுவனம்தான் பி.ஏ.சி.எல்.