நரேந்திர மோடி...சாதித்ததும், சாதிக்கத் தவறியதும்! | Achieved and failure of Narendra Modi - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/04/2019)

நரேந்திர மோடி...சாதித்ததும், சாதிக்கத் தவறியதும்!

புதிய இந்தியாவை உருவாக்குவார், மாபெரும் வளர்ச்சிப் பாதையில் நாட்டைக் கொண்டு செல்வர், இனி இந்தியா எங்கேயோ போகப்போகிறது என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் ஐந்து ஆண்டுகளுக்குமுன் ஆட்சிக்கு வந்தார் நரேந்திர மோடி. நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், கடந்த ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசாங்கம் செயல்படுத்திய திட்டங்களில் சாதித்ததையும், சாதிக்கத் தவறியதையும் இனி விரிவாகப் பார்ப்போம்.