புதிய சட்டம்... வீட்டு வாடகைப் பிரச்னைகளுக்குத் தீர்வு தருமா? | Regulation of Rights and Responsibilities of Landlords and Tenants Act - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/04/2019)

புதிய சட்டம்... வீட்டு வாடகைப் பிரச்னைகளுக்குத் தீர்வு தருமா?

மிழ்நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதல் புதிய சட்டம் அண்மையில் நடைமுறைக்கு  வந்திருக்கிறது. இதையொட்டி. வாடகை தொடர்பான விதிமுறைகள், நடைமுறைகள் (The Tamil Nadu Regulation of Rights and Responsibilities of Landlord and Tenants Act, 2017) வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் 2019, பிப்ரவரி 22-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க