எஸ்.ஐ.பி முதலீடுக்கு ஏற்ற 5 ஈக்விட்டி ஃபண்டுகள்! | Five Suitable equity funds for SIP investment - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/04/2019)

எஸ்.ஐ.பி முதலீடுக்கு ஏற்ற 5 ஈக்விட்டி ஃபண்டுகள்!

கவுரவ் குமார், முதன்மை பகுப்பாய்வாளர், FundsIndia.com

டந்த 2017-ம் ஆண்டு முடிவில்,  என்னிடம் பேசிய நண்பர் ஒருவர், “பங்குச் சந்தை உச்சத்தில் இருப்பதால், முதலீட்டைத் தொடங்க இது நல்ல தருணமா?” என்று கேட்டார். நான் அவரிடம், ‘‘சிஸ்டமேட்டிக்  இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் முதலீட்டைத் தொடங்கினால், சந்தை உச்சத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை’’ என்று அறிவுறுத்தினேன். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க