சென்னையில் ஸ்டார்ட்அப் பயிற்சி வகுப்பு... புதிய ஐடியா... புதிய பிசினஸ்! | Business Startup Training Courses in chennai - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/04/2019)

சென்னையில் ஸ்டார்ட்அப் பயிற்சி வகுப்பு... புதிய ஐடியா... புதிய பிசினஸ்!

னிமனிதர்களின் நிதி நிர்வாகத்துக்கான வழிகளைக் காட்டிவரும் நாணயம் விகடன் தனது அடுத்தகட்டப் பயண மாகத் தொழில்முனைவர்களுக்குத் தொழில் வழிகாட்டும் பணியைச் செய்யத் தொடங்கி யிருக்கிறது. இதன் முதல் முயற்சியாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்க விரும்புகிறவர்களுக்கான பயிற்சி வகுப்பு ஒன்றினை அண்மையில் நடத்தியது. இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பலரும் வந்திருந்தனர்.