நிஃப்டியின் போக்கு: வால்யூம் மீது கவனம் வையுங்கள்! | Nifty Expectations Traders page - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/04/2019)

நிஃப்டியின் போக்கு: வால்யூம் மீது கவனம் வையுங்கள்!

டிரேடர்ஸ் பக்கங்கள்

நிஃப்டி 11761 மற்றும் 11559 என்ற எல்லைகளைத் தொட்ட நிலை யில் வார இறுதியில் வாராந்திர ரீதியாக 42 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது. 11560 என்ற லெவலில் சப்போர்ட்டைப் பெற்ற நிஃப்டி, 11750 வரையிலும் மீண்டும் சென்று திரும்ப வாய்ப்புள்ளதைப்போன்ற தோற்றத்தை டெக்னிக்கலாகக் கொண்டுள்ளது.