கம்பெனி டிராக்கிங்: எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி! (NSE SYMBOL: SBILIFE) | Company tracking:SBI Life Insurance Company - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/04/2019)

கம்பெனி டிராக்கிங்: எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி! (NSE SYMBOL: SBILIFE)

ந்தியாவில் 23,000-க்கும் மேற்பட்ட கிளைகளைக்கொண்டும், உலக நாடுகளில் 37 இடங்களில் 198 அலுவலகங்களைக் கொண்டும் செயல்படும் வங்கி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. இந்த வங்கியும் உலக அளவில் ஸ்திரமான வங்கியாகக் கருதப்படும் பி.என்.பி பரிபாவின் ஆயுள், சொத்து மற்றும் விபத்துக் காப்பீடு களை வழங்கும் துணை நிறுவனமான   பி.என்.பி பரிபா கார்டிஃப் நிறுவனமும் இணைந்து ஆரம்பித்த ஆயுள் காப்பீட்டு நிறுவனம்   எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட்.