ஷேர்லக்: ஐ.பி.ஓ உஷார்! | Shareluck - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/04/2019)

ஷேர்லக்: ஐ.பி.ஓ உஷார்!

ஓவியம்: அரஸ்

“திரும்பிய பக்கமெல்லாம் கடந்த வாரம் நீங்கள் வெளியிட்ட திருச்சி கவர்ஸ்டோரி பற்றித்தான் பேச்சாக இருக்கிறது” என்று சொன்னபடி நம் எதிரில் வந்து உட்கார்ந்தார் ஷேர்லக். இது தொடர்பாக நீர் எடுத்த வீடியோவும் (https://bit.ly/2YOngEU) சூப்பர். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அப்பாவி மக்கள் அதிக லாபத்துக்காக ஆசைப்பட்டு இழந்துவிடக்கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் நாணயம் விகடன்  செயல்படுவதை நல்லவர்கள் எல்லோருமே நிச்சயம் அங்கீகரிப்பார்கள்’’ என்றபடி நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாரானார் ஷேர்லக். இனி, அவரிடம்  நாம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் சொன்ன பதில்களும்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க