உன்னையறிந்தால்... நீ உன்னையறிந்தால்..! | Nanayam Book intro - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/04/2019)

உன்னையறிந்தால்... நீ உன்னையறிந்தால்..!

நாணயம் புக் செல்ஃப்

சுய அறிதல் (Meta cognition) என்பது நம்முடைய சிந்தனையைக் குறித்து சிந்திக்கும் விஷயமாகும். எந்தவொரு விஷயம் குறித்தும் நீங்கள் ஏன் ஒரு நிலைப்பாட்டிலிருந்து சிந்திக்கிறீர்கள் என்பதுதான் தவ் மிட்செல் என்பவர் எழுதிய ‘தி பவர் ஆஃப் அண்டர்ஸ்டாண்டிங் யுவர்செல்ஃப்’ எனும் புத்தகம் விளக்கும் விஷயமே. இந்த சுய அறிதல் என்பது நமக்கு வந்துவிட்டால் (உங்களையே நீங்கள் அறிந்துகொண்டு விட்டால்) நமக்கு அதனால் என்ன பலன் கிடைக்கும் என்பதையும் விளக்கமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.