சி.பி.எஸ் + என்.பி.எஸ்: அரசு ஊழியர்கள் மாதாந்திர பென்ஷன் பெற எளிய வழி! | Easy way to get Monthly Pension for Govt Employees - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/04/2019)

சி.பி.எஸ் + என்.பி.எஸ்: அரசு ஊழியர்கள் மாதாந்திர பென்ஷன் பெற எளிய வழி!

ப.முகைதீன் சேக்தாவூது

ரசு ஊழியர்களைப் போல, இனி தனியார் துறை ஊழியர்களுக்கும் அதிக பென்ஷன் கிடைக்கும் என்கிற பேச்சு கடந்த சில நாள்களாக எல்லாப் பத்திரிகைகளிலும் அடிபட்டுக் கொண்டிருக்க, புதிதாக வேலைக்குச் சேர்ந்த அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வுக்காலத்தில் கூடுதலான தொகையை பென்ஷனாகப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க