தேர்தலைக் காரணம் காட்டி பணம் தரமறுக்கும் மோசடி நிறுவனங்கள்! | Fraud companies refusing Money - Nanayam vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/04/2019)

தேர்தலைக் காரணம் காட்டி பணம் தரமறுக்கும் மோசடி நிறுவனங்கள்!

- ஆகாஷ்

கொள்ளை லாபம் என்கிற ஆசையைக் காட்டி, அப்பாவி மக்கள் சிறுக சிறுக சேமித்துவைத்திருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்கும் மோசடி நிறுவனங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவருவது என்பது வேதனையான விஷயம்.

   பணம் தராமல் இழுத்தடிப்பு

கடந்த சில வாரங்களாக வங்கி அக்கவுன்டில் தினமும் பணம் போட்டு, நல்ல பெயரை வாங்கிக்கொண்டிருந்த மோசடி நிறுவனங்கள், தற்போது வங்கிக் கணக்கில் பணம் போடுவதை நிறுத்தி வைத்திருக்கின்றன. ‘இது தேர்தல் நேரம். இந்தச் சமயத்தில், வங்கிக் கணக்கில் பணம் போடக் கூடாது என அரசாங்கம் சொல்வதால், பணம் போட முடியவில்லை’ என்று சொல்லி, பணம் தராமல் இழுத்தடித்து வருகின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க