உங்கள் போர்ட்ஃபோலியோவில் இந்த மகா கூட்டணி இருக்கிறதா? | Mutual Fund Investor Awareness Program in Trichy - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/04/2019)

உங்கள் போர்ட்ஃபோலியோவில் இந்த மகா கூட்டணி இருக்கிறதா?

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சார்பில்  திருச்சியில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வுக் கூட்டம் நடந்தது. ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வித் தலைவர் முதலில் கே. எஸ். ராவ் பேசினார். ‘‘தமிழ் பெண்கள் கணவரைவிட தங்க நகையைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். ஆனால், அந்தத் தங்கம் அந்த அளவுக்கு வருமானம் தருகிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க