பங்கு, ஃபண்ட் முதலீடு... அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள்... நீங்கள்? | Politicians investment in Share Market - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/04/2019)

பங்கு, ஃபண்ட் முதலீடு... அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள்... நீங்கள்?

ஒரு காலத்தில் அரசியல்வாதிகளின் முதலீடு என்கிறபோது தங்கக் கட்டிகள், தோட்டம் என்ற வகையில் இருக்கும். ஆனால், இன்றைக்கு அவர்களே நவீன முதலீடான பங்குச் சந்தைக்கு வந்துவிட்டார்கள்.

பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தேர்தலில் போட்டியிடத் தாக்கல் செய்த பிரமானப் பத்திரத்தில் அவர்களின் சொத்து விவரம் மற்றும் முதலீட்டு விவரங்களைத் தெரிவித்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க