கம்பெனி டிராக்கிங்: கெப்பாசைட் இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ்! (NSE SYMBOL:CAPACITE) | Company tracking: Capacit’e Infraprojects Limited - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/04/2019)

கம்பெனி டிராக்கிங்: கெப்பாசைட் இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ்! (NSE SYMBOL:CAPACITE)

மும்பையைத் தலைமையகமாகக் கொண்ட நிறுவனம்தான் கெப்பாசைட் இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ். இந்த நிறுவனம் வணிக ரீதியாக வீடுகள், வியாபார நிறுவனங் களுக்கான கட்டடங்கள் மற்றும் பெரிய அளவிலான அலுவலக வளாகங்களைக் கட்டித் தருவதுடன், கட்டுமான வணிகத்தில் உள்ள நிறுவனங்களுக்கு கட்டுமானப் பணிகளுக்கான சேவைகளையும்  வழங்கி வருகிறது.