மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு இனி 100 ரூபாய் போதும்! | Mutual Funds Minimum Investment Rs 100 - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/01/2019)

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு இனி 100 ரூபாய் போதும்!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பல திட்டங்களில் குறைந்தபட்ச ஆரம்ப முதலீடு நீண்ட காலமாக ரூ.5,000 ஆக இருந்து வருகிறது. இதற்கிடையில், குறைந்தபட்சம் ரூ.100கூட முதலீடு செய்யலாம் என 2007-ம் ஆண்டில் முதன்முதலாக ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் கொண்டு வந்தது.

மியூச்சுவல் ஃபண்டில் அதிகம் பேர் முதலீடு செய்யவேண்டும் என்பதற்காக, கடந்த 2018 ஜூன் மாதம்  ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் தேர்ந்தெடுத்த பல ஃபண்டுகளில்  குறைந்தபட்ச ஆரம்ப முதலீடு ரூ.5,000 என்பதை ரூ.500 ஆகக் குறைத்தது.  

சமீபத்தில் பே டிஎம் மணிமூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்  வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்ச முதலீடு ரூ.100-ஆக உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க