மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்! | Five mistakes mutual fund investors should avoid - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/01/2019)

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்!

ல வருடங்களுக்குமுன்பு, தொலைபேசியைப் பயன்படுத்தவே தடுமாறிய மக்களின் கைகளில், இன்று ஆண்ட்ராய்டு போன்கள் எப்படி வெகு சாதாரணமாகப் புழங்குகிறதோ, அதேபோன்று அன்று பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் போன்றவையெல்லாம் சூதாட்டம் என்றும், இது நமக்குச் சரிப்பட்டுவராது என்றும் ஒதுங்கியவர்கள், இன்று இந்த முதலீட்டுத் திட்டங்களின் பக்கமாக கவனத்தைத் திருப்பியிருக்கிறார்கள். இந்த முதலீட்டுத் திட்டங்களின் வெளிப்படைத்தன்மை அதன் லாபகரமான செயல்பாடுகள் மற்றும் அவை தரும் சிறந்த வருமானம் பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் பரவலாக அறிந்துகொண்டு, முதலீட்டை அதிகரிக்கும் மக்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துகொண்டே வருகிறது. இத்தகைய முதலீட்டின்போது, நம்மையறியாமல் நாம் சில தவறுகளைச் செய்துவிடுகிறோம். அந்தத் தவறுகள் என்னென்ன, அந்தத் தவறுகளைச் செய்யாமல் இருப்பது எப்படி என்பதை கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க