மனைவியின் மேற்படிப்புச் செலவுகளுக்கு வரிச் சலுகை உண்டா? | Nanayam Questions and answers - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/01/2019)

மனைவியின் மேற்படிப்புச் செலவுகளுக்கு வரிச் சலுகை உண்டா?

கேள்வி - பதில்

என் மனைவி எம்.பில் பட்டப்படிப்பு படிக்கிறார். அதற்கான படிப்புக் கட்டணத்தை எனது வருமானத்திலிருந்து கட்டுகிறேன். இதனை வருமான வரிக் கழிவு பெற காட்ட முடியுமா? எந்தப் பிரிவின்படி காட்டலாம்?

தமிழ்செல்வன், மதுரை

எஸ்.சதீஸ்குமார், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

“உங்கள் மனைவியின் பட்டப்படிப்புக் கான கல்விச் செலவை வருமான வரிக் கழிவுக்குக் காட்ட முடியாது. உங்கள் குழந்தைகளின் கல்விச் செலவை மட்டுமே வருமான வரிச் சட்டம் 80சி செக் ஷன்படி காட்ட முடியும்.”