சிக்கலில் சன் பார்மா... பின்னணியில் நடப்பது என்ன? | Sun Pharma: What went wrong for Sun Pharma - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/01/2019)

சிக்கலில் சன் பார்மா... பின்னணியில் நடப்பது என்ன?

ஆர்.மோகனப் பிரபு, சார்ட்டர்ட் ஃபைனான்ஷியல் அனலிஸ்ட்

ரு காலத்தில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த சன் பார்மா, கடந்த சில வருடங்களாகவே தள்ளாடி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் சன் பார்மா பங்கின் விலையானது இதன் உச்ச விலையிலிருந்து (ரூ.1,200) சுமார் 66% வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தப் பங்கின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், சன் பார்மாவின் நிறுவனர் திலிப் சங்வி, தனது சொத்து மதிப்பில் சுமார் ரூ.90,000 கோடியை இழந்துள்ளார். அந்நிய முதலீட்டாளர்கள் பலரும் இந்தப் பங்கிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். சன் பார்மா நிர்வாகம் குறித்து வெளிவரும் சமீபத்திய தகவல்கள் எதுவும் விரும்பக்கூடியதாக இல்லை. இந்தப் பங்கின் விலை குறைந்து வருவதற்கான காரணம் என்ன, சன் பார்மா நிறுவனத்தின் பின்னணியில் நடக்கும் விஷயங்கள் என்னென்ன என்றெல்லாம் விரிவாக அலசுவோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க