நாணயம் QUIZ | Nanayam Quiz - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/01/2019)

நாணயம் QUIZ

ங்குச் சந்தை, பொருளாதாரம், வருமான வரி தொடர்பான கேள்வி களையும் அவற்றுக்கு சில பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளலாம்.

1. நிதித் திட்டமிடலில் ஒருபகுதியாக வரிச் சேமிப்பு முதலீடுகள் இருக்கின்றன.

அ. சரி
ஆ. தவறு

2.  வரிச் சேமிப்புத் திட்டமான தேசிய சேமிப்பு சான்றிதழில் (என்.எஸ்.சி) வட்டி வருமானத்துக்கு டி.டி.எஸ் பிடிக்கப்படும்.

அ. தவறு
ஆ. சரி

3. தபால் அலுவலக சேமிப்புக் கணக்கின் மூலமான வருமான வட்டிக்கு வரி கிடையாது.

அ. ரூ.15,000    ஆ. ரூ.10,000
இ. ரூ.50,000

நீங்க எப்படி பீல் பண்றீங்க