ஷேர்லக்: சந்தை சரிவுக்கு என்ன காரணம்? | Shareluck - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/01/2019)

ஷேர்லக்: சந்தை சரிவுக்கு என்ன காரணம்?

ஓவியம்: அரஸ்

டந்த வாரம் சொன்னபடி, சரியாக மாலை 4 மணிக்கு நம் அலுவலத்துக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். பிளாஸ்க்கில் தயாராக வைத்திருந்த ஏலக்காய் டீயை கப்பில் ஊற்றிக்கொடுத்தோம். வாங்கிப் பருகிக் கொண்டே நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாரானார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க