காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 22 - முதலீட்டாளர்களின் கவனத்துக்கு... செய்திகள் சொல்லும் உண்மை என்ன? | Coffee Can Investing - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/02/2019)

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 22 - முதலீட்டாளர்களின் கவனத்துக்கு... செய்திகள் சொல்லும் உண்மை என்ன?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

செய்தித்தாள்களில் வரும் செய்திகளில் கிட்டத்தட்ட 80% முதலீட்டாளர்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லாதவையாக இருக்கின்றன. மீதமுள்ள 20% செய்திகளுமே புரமோட்டர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பேச்சுகளை (நடவடிக்கைகளை அல்ல)  சொல்பவையாகவே இருக்கின்றன. இதனால் இன்றைக்கு வெளியாகும் செய்தித்தாள்களில் இருக்கும் பல விஷயங்களைப் படிக்காமலே தவிர்த்து விடலாம். நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பதற்கான காரணத்தையும் சொல்கிறேன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க