திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ்... கோப்ராபோஸ்ட் குற்றச்சாட்டுகள் சொல்வதென்ன? | DHFL accused of Rs 31,000 crore fraud - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/02/2019)

திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ்... கோப்ராபோஸ்ட் குற்றச்சாட்டுகள் சொல்வதென்ன?

எல்.எஃப்.எஸ் நிறுவனத்தின் கடன் சிக்கலைத் தொடர்ந்து அடிப்படையில் வலுவில்லாத பல வங்கிசாரா நிதி நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதுடன், அவற்றின் பங்கு விலை பங்குச் சந்தையிலும் தொடர் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. திவான் ஹவுஸிங் மீது கோப்ரா போஸ்ட் எனும் வலைதள புலனாய்வு ஊடகம் ரூ.31,000 கோடி அளவுக்கு பண மோசடி செய்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை திவான் ஹவுஸிங் அடியோடு மறுத்திருக்கிறது. கோப்ராபோஸ்டின் குற்றச்சாட்டுகள் என்னென்ன?

நீங்க எப்படி பீல் பண்றீங்க