நாணயம் QUIZ | Nanayam Quiz - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/02/2019)

நாணயம் QUIZ

ங்குச் சந்தை, பொருளாதாரம், வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்குச் சில பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளலாம். சரியான விடை வலதுபக்கத்தில் தலைகீழாக...

1.     மத்திய பட்ஜெட் எந்தத் தேதியில் நிதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது?

அ. பிப்ரவரி - 28    ஆ. மார்ச் - 31
இ. பிப்ரவரி - 1

2.     பட்ஜெட் 2018-19-ல் ஆரோக்கியத் தீர்வை 1% அறிமுகம் செய்யப்பட்டது.

அ. சரி   
ஆ. தவறு

3.     சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர்

அ. மொரார்ஜி தேசாய்
ஆ. டி.டி.கிருஷ்ணமாச்சாரி
இ. ஆர்.கே.சண்முகம் செட்டி

4.   அதிக முறை மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர்

அ. மொரார்ஜி தேசாய்
ஆ. ப.சிதம்பரம்   
இ. ஆர்.கே.சண்முகம் செட்டி

நீங்க எப்படி பீல் பண்றீங்க