சம்பளதாரர்கள்... விவசாயம்... ரியல் எஸ்டேட்... சலுகைகளை வாரி வழங்கிய தேர்தல் பட்ஜெட்! | Budget 2019: Sectors which are likely to benefit - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/02/2019)

சம்பளதாரர்கள்... விவசாயம்... ரியல் எஸ்டேட்... சலுகைகளை வாரி வழங்கிய தேர்தல் பட்ஜெட்!

பொதுவாக, பட்ஜெட் என்பது ஒரு நாட்டுக்கான நிதித் திட்டமிடல் தான். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்வது, கடந்த ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்கிற மாதிரியான விஷயங்கள் எல்லாம் எடுத்துச் சொல்லத்தான் பட்ஜெட் தாக்கல் பயன்பட்டு வந்தது.