பட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் வருமான வரிச் சலுகைகள்? | Budget 2019:Income Tax exemptions - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/02/2019)

பட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் வருமான வரிச் சலுகைகள்?

த்திய அரசின் இடைக்கால பட்ஜெட் 2019-20-ஐ பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கடந்த பட்ஜெட்டில் சம்பளதாரர்களுக்கு அளித்த வரிச் சலுகை மற்றும் வரிச் சலுகையைப் பற்றி பட்ஜெட்டின்போது பெருமையாகக் குறிப்பிட்ட பியூஷ் கோயல்,  புதிய நிதியாண்டுக்கான வருமான வரிச் சலுகை பற்றி எதுவும் கூறாமல் வேறு அறிவிப்புக்குச் சென்றுவிட்டார்.

கடந்த பட்ஜெட்டில் சம்பளதாரர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்ட நிலைக்கழிவு இப்போது, ரூ.40,000-லிருந்து ரூ.50,000-ஆக உயர்த்தப் படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க