கம்பெனி டிராக்கிங்: கே.இ.சி இன்டர்நேஷனல்! (NSE SYMBOL: KEC) | Company tracking KEC international - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/02/2019)

கம்பெனி டிராக்கிங்: கே.இ.சி இன்டர்நேஷனல்! (NSE SYMBOL: KEC)

ந்த வாரம் நாம் டிராக்கிங் செய்ய எடுத்துக் கொண்டுள்ள நிறுவனம் ஆர்.பி.ஜி குழுமத்தின்  ஓர் அங்கமான கே.இ.சி இன்டர்நேஷனல் லிமிடெட்.

ஆர்.பி.ஜி குழுமம்  இன்ஃப்ராஸ்ட்ரக்சர், டயர், ஐ.டி, ஹெல்த்கேர், எனர்ஜி மற்றும் பிளான்டேஷன் என பதினைந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்டிருக்கிறது. கே.இ.சி இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் உலகளாவிய இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இன்ஜினீயரிங், புரக்யூர்மென்ட் & கன்ஸ்ட்ரக்‌ஷன் (பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் -     இ.பி.சி) நிறுவனமாகும். 1945-ம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்ட இந்த நிறுவனம், 1982-ம் ஆண்டில் ஆர்.பி.ஜி குழுமத்தினால் கையகப்படுத்தப்பட்டது.