பட்ஜெட் 2019: பங்குச் சந்தை ஏற்றம் பெறுமா? | Budget 2019 Impact on Stock Market - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/02/2019)

பட்ஜெட் 2019: பங்குச் சந்தை ஏற்றம் பெறுமா?

நிறுவனங்களுக்கான சரக்கு மற்றும்  சேவைகள் வரி (ஜி.எஸ்.டி) தனியாகச் சென்றுவிட்டதால், மத்திய இடைக் கால பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி  எதுவும் மாற்றி அமைக்கப்பட வில்லை. அந்த வகையில், மத்திய பட்ஜெட்டில் பட்டியலிடப்பட்ட நிறுவனங் களுக்கு நேரடியாக சலுகைகள் எதுவும் அளிக்கப்படவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க