காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 23 - சிறு நகரங்களிலும் அதிகரிக்கும் முதலீடுகள்... அதிரடி மாற்றங்கள்! | Coffee Can Investing - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

காபி கேன் இன்வெஸ்ட்டிங் - 23 - சிறு நகரங்களிலும் அதிகரிக்கும் முதலீடுகள்... அதிரடி மாற்றங்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

டுத்த பத்து ஆண்டுகளில் இந்திய குடும்பங்களின் சேமிப்பானது அமெரிக்க டாலர் அளவீட்டில் 500 பில்லியன் டாலர் என்ற அளவினை எட்டும். இந்த மொத்தச் சேமிப்பில் 100 பில்லியன் டாலர் அளவிலான பணமானது நிலம், தங்கம் போன்ற முதலீடுகளிலிருந்து மாறி, நிதிச்  சந்தைக்கு முதலீடுகள் வர வாய்ப்புள்ளது. கடந்த சில மாதங்களில் நாங்கள் சென்ற இந்திய சிறு நகரங்களில் இருக்கும் நிலைமையை ஆராய்ந்தால், அடுத்த பத்து வருடங்களில் நமது நிதிச் சந்தையை நோக்கிவரும் சேமிப்புகள் மூன்று மடங்கு அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க