ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! -12 - குறுகிய காலத்துக்கு ஏற்ற அல்ட்ரா ஷார்ட் டூரேஷன் ஃபண்டுகள்! | Fund types: A view and few recommendations - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை! -12 - குறுகிய காலத்துக்கு ஏற்ற அல்ட்ரா ஷார்ட் டூரேஷன் ஃபண்டுகள்!

ல்ட்ரா ஷார்ட் டூரேஷன் ஃபண்டுகள், கடன் சார்ந்த வகையாகும். இவை அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இந்த வகை ஃபண்டுகள் ரீடெய்ல் முதலீட்டாளர் களிடம் மிகவும் பிரபலமாக இருக்கின்றன.

இந்த வகை ஃபண்டுகள் குறுகிய காலத்திற்குக் கடன் கொடுக்கின்றன. இந்த வகை ஃபண்டுகள் கடன் மற்றும் மணி மார்க்கெட் உபகரணங்களில் முதலீடு செய்கின்றன. இந்த ஃபண்டுகளின் போர்ட்ஃபோலியோவின் வெயிட்டட் ஆவரேஜ் மெச்சூரிட்டி 3 – 6 மாதங்களுக்குள் இருக்க வேண்டும் என்பது செபியின் விதிமுறையாகும்.

பொதுவாக, இந்த வகை ஃபண்டுகள் டிரஷரி பில்ஸ், கமர்ஷியல் பேப்பர், கால் மணி, சர்ட்டிஃபிகேட் ஆஃப் டெபாசிட், கமர்ஷியல் பில், டிபஞ்சர்கள் போன்றவற்றில் முதலீடு செய்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க