பட்ஜெட் சலுகைகள்... ரியல் எஸ்டேட் மீண்டும் சூடுபிடிக்குமா? | Budget 2019: Real Estate Expectations - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

பட்ஜெட் சலுகைகள்... ரியல் எஸ்டேட் மீண்டும் சூடுபிடிக்குமா?

த்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை, தேர்தல் பட்ஜெட்டாகப் பயன்படுத்திக் கொண்டு,  பல்வேறு சலுகைகளை அள்ளித் தந்திருக்கிறது. ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை உள்ள தனிநபர்களுக்கு முழுமையாக வரித் தள்ளுபடி செய்தி ருப்பது, 10 கோடி பேருக்கு பென்ஷன், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை என சாதாரண மக்களை மகிழ்விப்பதில் இந்த பட்ஜெட் கவனமாக இருந்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க