நாணயம் QUIZ | Nanayam Quiz - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

நாணயம் QUIZ

சி.சரவணன்

பொருளாதாரம், பங்குச் சந்தை, வருமான வரி தொடர்பான கேள்வி களையும் அவற்றுக்கு சில பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளலாம்.

1. தனிநபர் இறப்பு க்ளெய்ம் செட்டில்மென்ட்டில் 2017-18-ம் ஆண்டில் முதல் இடம்பிடித்த ஆயுள் காப்பீட்டு நிறுவனம்

அ. எல்.ஐ.சி
ஆ. மேக்ஸ் லைஃப்
இ. ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. லைஃப்

2.  வரிச் சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட்டின் லாக்இன் பிரீயட் எவ்வளவு?

அ. 10 ஆண்டுகள்   
ஆ. 5 ஆண்டுகள்
இ. 6 ஆண்டுகள்

3.     ஃபிக்ஸட் டெபாசிட்  மூலம் எப்படி வட்டியைப் பெற முடியும்?

அ. மாதந்தோறும்
ஆ. காலாண்டுக்கு ஒரு முறை
இ. அரையாண்டுக்கு ஒரு முறை
ஈ. ஆண்டுக்கு ஒரு முறை
உ. மேலே கண்ட அனைத்தும்

4.  இதன் மூலம் மத்திய அரசுக்கு பல்வேறு வழிகளில் வருவாய் வருகிறது

அ. வரிசாரா வருவாய்    ஆ. தனிநபர் வருவாய்
இ. பொது வருவாய்

நீங்க எப்படி பீல் பண்றீங்க