காதலர் தினமும் காசுக் கணக்கும்! | On Valentine's Day, Love Means Big Business - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

காதலர் தினமும் காசுக் கணக்கும்!

ந்த வருட பிப்ரவரி 14 வந்துகொண்டிருக்கிறது. காதலர் தினம் என்றும், வேலன்டைன்ஸ் டே என்றும் உணர்வு பூர்வமாகக் கொண்டாடப்படுகிறது இந்த தினம்.  காதலர்களைச் சேர்த்து வைப்பதையே லட்சியமாகக் கொண்டு, அதற்காகத் தன் உயிரையும் தியாகம் செய்த வேலன்டைன் என்ற எளிய பாதிரியின் பெயரால் கொண்டாடப்படும் இந்த நாளில் உலகளவில் செலவாவது சுமார் ரூ.2,000 கோடி.