மோடியின் புதிய பென்ஷன்... ஓய்வுக்காலத்துக்குப் போதுமா? | Will Modi's new Pension Scheme will help after retirement - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2019)

மோடியின் புதிய பென்ஷன்... ஓய்வுக்காலத்துக்குப் போதுமா?

ந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியைப் (ஜி.டி.பி) பொறுத்தவரை, பாதிக்குமேல் அமைப்புசாராத் தொழி லாளர்களான விவசாயி, கைத்தறி நெசவாளர், முடி திருத்துவோர், துப்புரவுப் பணியாளர், மீனவர், கட்டுமானத் தொழிலாளர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களையே சார்ந்துள்ளது.

அமைப்புசாராத் தொழிலாளர் மாதம் ஒன்றிற்கு ரூ.15,000-க்கும் குறைவாக சம்பளம் வாங்குவோர் அனைவரும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற முடியும். மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் தொழிலாளர்களுக்கு 60 வயது நிரம்பியபிறகு மாத பென்ஷனாக மத்திய அரசாங்கம் ரூ.3,000-க்கு உத்தரவாதம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் 29 வயதுள்ள தொழிலாளர் சேர, மாதத்திற்கு ரூ.100 செலுத்தவேண்டும். இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு தொழிலாளிக்கும், அரசாங்கம் ரூ.100 செலுத்தும். இதுவே  18 வயதுள்ள தொழிலாளராக இருப்பின் மாதம் ரூ.55 கட்டினாலே போதுமானது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க