பிட்காயின் பித்தலாட்டம் - 49 | Worst Bitcoin Scams - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/02/2019)

பிட்காயின் பித்தலாட்டம் - 49

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஓவியங்கள்: ராஜன்

மும்பை

‘`பிட்காயினின் பிரைவேட் கீ இதில் எப்படிப் பொறிக்கப்பட்டது என்பதை உன்னால் விளக்க முடியும்!” என்றார் ஏட்ரியன்.

‘`எந்த பிரைவேட் கீ பற்றி நீங்கள் பேசு கிறீர்கள்? எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது.”

‘`பிட்காயினைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான நீ இந்தமாதிரி கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது ஸ்வீட் ஹார்ட்!’’ என்றார் ஏட்ரியன்.

அவர் மற்றவர்கள் பக்கம் திரும்பி பிட்காயின் வாலெட்டில் பிரைவேட் கீ என்றால் என்ன என்று சுருக்கமாகக் கூறினார். அதன்பின் தான்யா பக்கம் திரும்பி, ‘`ஸ்வீட் ஹார்ட், நீ உன் அம்மாவைக் கொலை செய்ததற்குக் காரணம் பிட்காயினுக்கு மட்டும்தானே?” என்றார்.

‘`பணத்துக்காக மாள்விகாவைக் கொல்ல வேண்டும் என்கிற அளவுக்கு அவரிடம் பணமில்லை. தவிர, தான்யா மட்டும்தான் அவருடைய வாரிசு. மாள்விகாவிடம் உள்ளது எல்லாமே தான்யாவுக்குத்தானே’’ என்றார் சந்தீப்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close