கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் | Commodity trading Metal and oil - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/02/2019)

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

தங்கம் (மினி)

தங்கம் ஒரு வலிமையான ஏற்றத்தில் இருப்பதைத் தொடர்ந்து பார்த்துவருகிறோம். ஆனால், கடந்த இரண்டு வாரங்களில் அது சற்றே இறங்க ஆரம்பித்தது. அந்த இறக்கத்தைப் பற்றி, நாம் சென்ற வாரம் சொன்னது… “பிப்ரவரி முதல் வாரத்தில் அதிகபட்சப் புள்ளியாக 33367-ஐ தொட்டு, பிறகு இறங்க ஆரம்பித்தது இந்த இறக்கம்; அதாவது ரிடிரேஸ்மென்ட் முடிவுக்கு வரும்போது ஏற்றம் தொடரும் என்றும் அர்த்தம்.”

[X] Close

[X] Close